ஓட்டுக்கு பணம் வாங்குவது ஜனநாயக துரோகம்: குன்னுாரில் சீமான் ஆவேச பேச்சு

UPDATED : ஏப் 02, 2026 09:08 PM


02-ஏப்-2026 21:59

ரெண்டு முக்கியமான விஷயங்களை பற்றி நீங்க பேசவே இல்லை. ஒண்ணு டாஸ்மாக் கடைகளை என்ன பண்ணுவீங்க? ரெண்டு உலகத்தரம் வாய்ந்த மதுவை ஃப்ரீயா தருவீங்களா? ஆஸ்பத்திரி நடத்துறவன்களை ஐ மீன் அது வழியா பணம் பறிக்குறவன்களை என்ன பண்ண போறீங்க. அவர்களோடு ஹாண்ட் இன் குளோவாக செயல் படும் மருந்து விக்குறவன்களை என்ன பண்ண போறீங்க? ஆஸ்பத்திரி அண்டு மருந்து கடைகளை தேசிய உடைமையா ஆக்குவீங்களா?

Welcome