காலங்கள் இருக்கிறது; காட்சிகள் மாற தான் போகிறது: அண்ணாமலை பேட்டி

UPDATED : ஏப் 04, 2026 10:15 AM


04-ஏப்-2026 12:51

திரு அண்ணாமலை, கடந்த 60 ஆண்டுகளாக அரசியல் செய்து வரும் கட்சிகளுக்கு ஒரு சிறந்த மாற்று அரசியல் தலைவர். உள்ளூர் முதல் உலக விவகாரங்கள் வரை, புள்ளி விவரங்களுடன் பேச தெரிந்த சிந்தனையாளர். கட்சியின் குறிக்கோள்களுக்காக, பொறுமை காக்கும் தலைமைப் பண்புடையவர். நிச்சயம் , தமிழக அரசியல் கலாச்சாரத்தை மாற்றும் சக்தி அவருக்கு உண்டு. அவரைப் புரிந்து கொண்டவர்கள் அவரைப் போல பொறுமை காக்க வேண்டும். பேராசிரியர் ராம. ஸ்ரீனிவாசன் மற்றுமொரு சிறந்த கண்ணியம் மிக்க அரசியலாளர். இவர்களை போன்ற அரசியல் வாதிகள்தான் தமிழகத்தின் தேவை. அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக புரையோடிக்கிடக்கும் மலினம், ஊழல், பணபலம், வன்முறை மற்றும் அநாகரிகம் நிறைந்த அரசியலை ஒரு சிலரால் சில ஆண்டுகளில் மாற்றி விட முயடியுமா?

Welcome