காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியில்லை; பின்வாங்கினார் திருமாவளவன்

UPDATED : ஏப் 04, 2026 07:38 PM


04-ஏப்-2026 20:50

தி.மு.க சார்பாக எல்லாக் கட்சிகளையுமே சகட்டு மேனிக்கு விமர்சித்துக் கொண்டிருந்தார் திருமா. கடைசியில் தி.மு.கவை இவர் விமர்சிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் இவரை தேர்தலில் போட்டியிடும் முடிவில் இருந்தே பின் வாங்க வைத்து விட்டனர் தி.மு.கவினர். ஒரு கட்சியின் தலைவர் ஒரு குறிப்பிட்ட தொகுதியில் நிற்பதாக அவரே அறிவித்து விட்டு பின்னர் அதில் இருந்து பின் வாங்குவது அக் கட்சியினர் இடையே அவரது நம்பகத் தன்மையை சீர்குழைத்து விடும்.

Welcome