விநாயகர் கோவில் குங்குமத்தை அழித்த துரைமுருகனால் சர்ச்சை

UPDATED : ஏப் 04, 2026 10:13 PM


05-ஏப்-2026 01:59

குங்குமத்தை அழிப்பவர் எதுக்காக கோயிலுக்குள் செல்ல வேண்டும்? ஆக மொத்தம் காட்பாடி தொகுதி மக்களுக்கு குஷியோ குஷிதான். விரைவில் இடைத்தேர்தல் வரும். மீண்டும் தொகுதி மக்களுக்கு கவனிப்பு பலமாக இருக்கும்.

Welcome