இபிஎஸ் சொன்ன பொய்களை புத்தகமே போடலாம்; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

UPDATED : ஏப் 05, 2026 10:03 PM


05-ஏப்-2026 17:41

மூத்த அரசியல்வாதிகளுக்கு நாவடக்கம் வேண்டும். மக்கள் கவனித்து கொண்டுதான் இருக்கிறார்கள்,. மாறி மாறி குற்றங்களை அள்ளி விடுகிறார்கள். தமிழகத்திற்கு என்ன செய்யப்போறோம் என்ற சிந்தனை 2 கட்சிக்கும் இல்லை. வாக்கு சேகரிப்பு களமா இல்லை வாக்குவாத களமா தெரியவில்லை. கேவலம்.

Welcome