அ.தி.மு.க., என்ற முகமூடி அணிந்து தமிழகத்தில் நுழைய முயலும் பா.ஜ.,: உதயநிதி பாய்ச்சல்

UPDATED : ஏப் 06, 2026 05:00 AM


06-ஏப்-2026 06:02

கார் ரேஸ் காமெடியனின் ஸ்பீச் சிறுபிள்ளைத்தனமானது. இங்கே உதார் விடுவதும் பின்னர் பிரச்சினை என்றால் அந்த முகமூடியிடம் சென்று காலில் விழுவதையும் முன்னரே பார்த்தோம் நாம். போலீசை கண்டாலே திருட்டு பயலுக்கு ஒருவித உதறல் எடுப்பது சகஜம்தானே. முகமூடி அணிந்து வருவது ஈ டி மற்றும் சி பி ஐ என்று புலம்பிய இந்த திருட்டு திராவிட கும்பல்களுக்கு பாஜக என்றால் தூக்கம் தொலைத்து கதறுவது தான் வேடிக்கை அதில் இந்த கார் ரெஸ் காமெடியனின் புலம்பல் வழக்கமானதுதான்

Welcome