குழந்தைகள் விசில் ஊதினால் சளி போய்விடும்; செங்கோட்டையனின் விசித்திர ஐடியா இணையத்தில் வைரல்

UPDATED : ஏப் 06, 2026 02:38 PM


06-ஏப்-2026 20:29

ஹலோ டாக்டர் செங்கோட்டைனா? என்னோட குழந்தைக்கு நேற்று இரவு முதல் சளி, ஜலதோசம். விசில் வைத்தியம் மட்டும் போதுமா? சரி குழந்தை விசில முழுங்கிட்டா என்ன பண்றது? என்னது அதுக்கு டாக்டர்.விஜய்கிட்ட கேட்டு சொல்றீங்களா? இதுக்கு நான் டாக்டர்.விஜய்கிட்டயே நேரடியா கேட்டுக்குவனே?

Welcome