நிதிஷ்குமார் நிலை ரங்கசாமிக்கும் ஏற்படாதா? ஸ்டாலின் கேள்வி

UPDATED : ஏப் 06, 2026 09:25 PM


06-ஏப்-2026 23:45

நிதீஷ் குமாருக்கு அப்படி என்ன நேர்ந்து விட்டது? அவர் பீகாரின் முதல் அமைச்சராக பதவி ஏற்றார், பிஜேபி க்கு 101, நிதீஷுக்கு 101 என்று சீட் வெற்றிக்கு பின்னர். நிதீஷுக்காக பிஜேபி முதல் அமைச்சர் பதவியை விட்டு கொடுத்தது, முன்னர் நடந்தது போலவே. நிதீஷ் குமார் 19 ஆண்டுகளாக முதல் அமைச்சராக ஆட்சி செய்து விட்டு, மகனுக்கு விட்டு கொடுத்துவிட்டு, மத்தியில் எம்பி ஆக ஆனார். இதில் என்ன குற்றத்தை ஸ்டாலின் கண்டுவிட்டார். அவரின் ஆட்சியில் கமலின் நிலை போல யாருக்கும் பி ஜெ பி செய்ய வில்லையே.

Welcome