தமிழகத்தில் இதுவரை ரூ.462 கோடி பறிமுதல்: தேர்தல் கமிஷன் தகவல்
UPDATED : ஏப் 07, 2026 02:06 PM
07-ஏப்-2026 15:23
எவ்வளவோ சீர்திருத்தம் கொண்டுவந்துள்ள தேர்தல் கமிஷனின் உலக மகா சொதப்பல் இந்த கரன்சி நோட்டு பறிமுதல் . எல்லாருக்கும் தெரியும் இந்த முறையில் பறிமுதல் செய்யப்படுவதெல்லாம் பொதுமக்களின் பணம் அதுவும் வியாபாரிகளின் முதல் எந்த ஒரு அரசியல்வாதியின் பணமும் இதுவரை எந்த தேர்தலிலும் கண்டுபிடிக்கப்படவில்லை இது என்ன கண்துடைப்பு ?? அரசியல் கட்சியின் நீண்டகால ஜாதிப்பிரமுகர்களையும் அமைதி மூர்க்கர்கள், மற்றும் ,,,மாற்றும் கும்பல்கள் கூட்டமாக கூடும் இடங்களில் ""ரெய்டு"" நடத்தினால்...... தேவையான அளவில் பணமும் பொருளும், மற்றெல்லாமும் கிடைக்கும். அதைவிட்டு விட்டு வெட்டியாக பொதுமக்கள் பணத்தை ஆட்டையை போடுவது தேர்தலா கமிஷனுக்கு இழுக்கு இன்னொரு அபத்தம் என்ன என்றால், பொதுமக்கள் கொண்டுவரும் பணத்துக்கு என்னத்த ""ஆவணங்கள்"" இல்லைன்னு ஒரு ஸ்டேட்மெண்டு. எந்த பேங்கு பணம் எடுத்தபிறகு என்ன ஆவணம் தரும். ""ஆவணம்"" தர சொல்லி பேங்கிற்கு ஆர்டர் போடுங்க ஆடு வித்தவன் கிட்டயும், மாடுவித்தவன் கிட்டயும் என்ன ஆவணம் கேட்க முடியும்??? தேர்தல் ஆணையம் சீர்திருத்தம் செய்ய முன் வர வேண்டும். ஒன்னு பண்ணலாம் தமிழ் நாட்டில் புரட்சி பண்ணி ஆட்சியை பிடிக்கப்போகிற """ஜோசப் விஜய்""" அவர்களிடம் கருத்து யோசனை கேட்டு செயல் படுத்தலாம்
