மதுரைக்கு எவ்வளவோ செய்ய நினைத்தேன் முடியவில்லை; தியாகராஜன் வருத்தம்
UPDATED : ஏப் 07, 2026 07:53 PM
07-ஏப்-2026 22:01
உலகத்திலேயே , ஒரு பழம்பெருமை வாய்ந்த , ஆன்மீக நகரம் , ஒரு சிறந்த ஆறு ஓடிய நகரம் , தாய் மொழிக்காக அரசாங்கமே சங்கம் அமைத்து புலவர்களை அறிஞர்களை வளர்த்த நகரம் , சிறந்த மன்னர்களால் தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்யப்பட்ட நகரம் . . . கடந்த ஐம்பது ஆண்டுகளில் , எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு கேவலமான நிலைக்கு சீரழிக்கப்பட்ட நகரம் . . . சீரழித்தவர்கள் தீயமுக உடன்பிறப்புகளும் அதன் தலைவர் கருணாநிதி மற்றும் வாரிசுகள் . . . அனைத்து பிளாட்பாரக்கடைகள் , கக்கூஸ்கள் , ஆட்டோக்கள் , லோட் ஆட்டோக்கள் , பஸ்-ஸ்டாண்ட் , பைக் ஸ்டான்ட் கார் ஸ்டான்ட் , தியேட்டர்கள் , அனைத்து பஜார் வியாபாரிகள் அனைவருமே கப்பம் கட்டும் நிரந்தர அடிமைகள் . . . மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் நிலையை பார்த்தாலே , , , காரி துப்புகிறார்கள் மக்கள் - ஆட்சியாளர்கள் மீது . . .
