எதற்கு இத்தனை பேரை அழைத்து வந்தீர்கள்? திமுக - எம்பி கேள்வியால் விசி கட்சியினர் அதிருப்தி

UPDATED : ஏப் 07, 2026 09:41 PM


07-ஏப்-2026 22:54

பின்னே, தினசரி ஒரு முனிசிபாலிடி ஜனத்தொகை க்கு நிகராக கும்பலைக் கூட்டினால், அத்தனை பயல்களுக்கும் புரியாணி, டாஸ்மாக் தண்ணீர், ஐந்நூறு ஓவாய் இத்யாதிகளுக்கு செலவு எவன் செய்வது? ரிசல்ட் தொங்கும் என்னும் போது எதற்கு வெட்டி செலவு?

Welcome