தேர்தல் பொறுப்பிலிருந்து அண்ணாமலை விலகல்; பா.ஜ., மற்றும் தே.ஜ., கூட்டணியில் சலசலப்பு

UPDATED : பிப் 04, 2026 04:01 PM


04-பிப்-2026 19:54

அண்ணாமலை அவர்கள் தான் சார்ந்திருக்கும் கட்சியை தமிழகத்தில் தனிப்பட்ட பெரும்பான்மையுடன் வளர்த்துக் கொண்டிருந்தார். வெற்றியோ, தோல்வியோ, எதுவென்றாலும் தனித்தே கட்சியை வளர்க்க பாடுபட்டார். ஆனால் மத்தியில் வெற்றி மட்டுமே தேவை அது கூட்டணியாக இருந்தாலும் பரவாயில்லை என்று வந்த பிறகு அவருடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள மாட்டார்.

Welcome