தேர்தல் பொறுப்பிலிருந்து அண்ணாமலை விலகல்; பா.ஜ., மற்றும் தே.ஜ., கூட்டணியில் சலசலப்பு

UPDATED : பிப் 04, 2026 04:01 PM


04-பிப்-2026 20:45

அண்ணாமலையின் பிரச்சாரம் மட்டுமே அதிமுக பாஜக கூட்டணி வெற்றியை உறுதி செய்யும். அண்ணாமலையை சாதாரணமாக ஓர் உறுப்பினர் அளவுக்கே மரியாதை கொடுத்தது மிகப்பெரிய கீழ்த்தரமான செயல். அவருக்காகவே பாஜக வில் பெரும்பாலான தொண்டர்கள் உள்ளனர். அவரது பேச்சைக் கேட்கவே பெரிய அளவில் கூட்டம் கூடுகிறார்கள்.

Welcome