விமர்சனம் செய்பவர்களையும் நண்பர்களாக பார்க்கிறோம்

UPDATED : பிப் 04, 2026 03:48 PM


04-பிப்-2026 18:05

முந்தாநாள் தான் முதல்வர் பேசினார். திமுகவுக்கு பாதகமாக வந்த கருத்துக்கணிப்புகளை பார்த்து கூட்டணி கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார் இது கருத்துக்கணிப்பு இல்ல கருத்து திணிப்பு என்றார். மெத்தனமாக இல்லாமல் பிரச்சாரம் வேகமாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். இப்போது திமுக ஆதரவாக கருத்துக் கணிப்பு வருகிறது என்று புருடா விடுகிறார்.

Welcome