எட்டு பேருக்கு தொகுதி வேண்டும்: புதிய நெருக்கடியில் பிரேமலதா

UPDATED : பிப் 05, 2026 10:13 AM


05-பிப்-2026 09:46

பிரேமலதா ஏற்கனவே எடப்பாடியார் சொல்லியபடி அவரை நம்பி பிரதமர் மோடி வந்த அன்றே கூட்டணியில் இனைந்து இருக்கனும். நிச்சயம் அஇஅதிமுக நியாயமான முறையில் தொகுதிகள் ஒதுக்கி இருக்கும்.ஏற்கனவே வாக்குறுதி கொடுத்த ராஜ்யசபா தொகுதியும் கொடுத்து இருக்கும். தவறு செய்தவர் பிரேமலதா... இனியும் காலம் கடத்தாமல் அஇஅதிமுகவிடம் இனைந்தால் கட்சியையும் காப்பாற்றலாம்.இழந்த மரியாதையையும் மீட்கலாம்.முடிவு பிரேமலதா கையில்.

Welcome