எட்டு பேருக்கு தொகுதி வேண்டும்: புதிய நெருக்கடியில் பிரேமலதா

UPDATED : பிப் 05, 2026 10:13 AM


05-பிப்-2026 09:55

பிரேமலதாவின் செயல்கள் மிகுந்த எரிச்சலை தருகிறது...இருந்தாலும் கூட அனைத்து கட்சிகளுமே ஒரு விதத்தில் பேரத்தின் அடிப்படையில்தான் கூட்டணியில் இருக்கிறார்கள். கொள்கையெல்லாம் எதுமே கிடையாது.அதனால் பிரேமலதாவை மட்டுமே குறிவைப்பதும் தவறாகவே நினைக்கிறேன்.ஏதோ ஒரு மிகப்பெரிய சிக்கலில் இருப்பார் போல் தெரிகிறது.

Welcome