மன்னிப்பு கேட்க கமல் மறுப்பு: கர்நாடகாவில் தக்லைப் வெளியீடு ஒத்திவைப்பு

UPDATED : ஜூன் 03, 2025 06:06 PM


03-ஜூன்-2025 13:02

இப்போதாவது இவருக்கு புத்தி வருதான்னு பாப்போம். மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சொல்பவர் எதுக்காக அங்கே படத்தை திரையிட வேண்டும் என்று நினைக்கவேண்டும்? வாயை பொத்திகிட்டு மூடிக்கிட்டு இருக்கணும். ஏதோ எல்லாம் தெரிந்த அறிவாளியை போல பேசுனா இப்படி தான். தெரிந்தோ தெரியாமலோ என் வார்த்தை தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்று ஒரு மழுப்பல் போட்டு மன்னிப்பு கேட்டிருந்தால் பிரச்னை தீர்ந்திருக்கும். தேவை இல்லாமல் இரு மாநில மக்களுக்கான பிரச்சனையாக மாற்ற துடிக்கிறார் இந்த அரசியல்வாதி கமல்.

Welcome