மன்னிப்பு கேட்க கமல் மறுப்பு: கர்நாடகாவில் தக்லைப் வெளியீடு ஒத்திவைப்பு

UPDATED : ஜூன் 03, 2025 06:06 PM


03-ஜூன்-2025 13:08

ஆஆஆஆ, நான் அவ்வாறு கூற இயலாவிட்டாலும், நானும் ஒரு மொழியை கற்றவன் என்பதினால், இதனை பெருமையோடு கூற முடியும். அவ்வாறு கூற முடியாவிட்டால், அந்த மொழிக்கு நான் ஒரு சொந்தக்காரனாக இருக்க இயலாது. எந்த மொழியும் ஒருவருக்கு சொந்தம் என்பதை விட, அடுத்தவருக்கும் பகிர்ந்தளிப்பது தான் நியாயமாக இருக்க முடியும், என்பதை என்னால் ஆணித்தரமாக கூறமுடியும். நான்கு சுவற்றுக்குள் மொழியை அடைக்கிவைக்க அதுவொன்றும் தனிப்பட்ட மனிதரின் சொத்து அல்ல. அது ஒரு சுதந்திர பறவை. ஹீ ஹீ, எதோ கமல் மாதிரி பதிலளிக்க முயற்சி செய்தேன். அவ்வளவே.

Welcome