மன்னிப்பு கேட்க கமல் மறுப்பு: கர்நாடகாவில் தக்லைப் வெளியீடு ஒத்திவைப்பு

UPDATED : ஜூன் 03, 2025 06:06 PM


03-ஜூன்-2025 13:09

பொடி, பீடி, குடி, லேடி, கஞ்சா, மெத்தப்பெட்டமைன் ஆகியவற்றை விட மிகவும் பெரிய கெட்ட பழக்கம் "திமுகவினருடன் சகவாசம்". கமல்ஹாசன் போன்ற திமுகவினருடன் சகவாசம் வைத்திருக்கும் மனிதர்களுக்கு எவ்வளவு பெரிய தீங்குகளை ஏற்படுத்தும் என்பதற்கு "தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னடம்" என்ற தவறான பேச்சு சாலச்சிறந்த உதாரணம். கன்னடர்கள் நமக்கு மிகவும் முக்கியமானவர்கள். கன்னடர்கள் நம்முடைய மிகச்சிறந்த நண்பர்கள். திமுகவை தகனம் செய்வதற்கு அவர்கள் நம் தமிழர்களுக்கு கொள்ளிக்கட்டையைக் கொடுத்து உதவி நம் அருகிலேயே இருக்கும் ஆஸ்தான நண்பர்கள். அவர்களை கமல்ஹாசன் இழிவுபடுத்தலாமா? நம்முடைய இனிய நண்பர்களான கன்னடர்களிடம், மன்னிப்பு கேட்பதால் கமலஹாசன் ஒண்ணும் குறைந்து போய்விட மாட்டார்.

Welcome