ஈரான் மீது தாக்குதல் நடத்துவதா; 2 வாரங்களில் டிரம்ப் முடிவு செய்வார்: அமெரிக்கா அறிவிப்பு

UPDATED : ஜூன் 20, 2025 08:06 AM


20-ஜூன்-2025 09:50

சண்டைக்கு முழுமுதற் காரணமே டிரம்ப் என்பது எல்லா நாடுகளின் தலைவர்களுக்கும் நன்கு தெரியும். அமெரிக்காவின் ஆதரவில்லாமல் ஈரானை இஸ்ரேல் தங்கியிருக்க வாய்ப்பே இல்லை. பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்ட நினைக்கிறார் டிரம்ப். பாரசீகர்கள் பழைய வரலாறு அமெரிக்க அதிபருக்கு தெரியாது போல. போர் என்று வந்துவிட்டால் ஓன்று அழிவார்கள் அல்லது அழிப்பார்கள். தங்களுக்கு சாதமான சூழ்நிலை இல்லை என்றாலும் பின்வாங்க மாட்டார்கள்.

Welcome