ஈரான் மீது தாக்குதல் நடத்துவதா; 2 வாரங்களில் டிரம்ப் முடிவு செய்வார்: அமெரிக்கா அறிவிப்பு

UPDATED : ஜூன் 20, 2025 08:06 AM


20-ஜூன்-2025 09:53

அமெரிக்கா ஈரானை தாக்கினால் கட்டாயம் ஈரான்நாடு - ரஷ்யா மற்றும் சீனாவின் உதவியை கேட்பார்கள். உலக போராக மாற வாய்ப்பு அதிகம். தான் தான் பெரிய கொம்பன் என்று டிரம்ப்-க்கு நினைப்பு... அதனால் அமெரிக்காவின் பொருளாதாரம் மேலும் மேலும் கடும் சரிவினை சந்திக்கும். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.

Welcome