ஓய்வுக்கு பின் எந்த அரசு பதவியும் ஏற்க மாட்டேன்; உறுதியுடன் சொல்கிறார் உச்ச நீதிமன்ற நீதிபதி கவாய்!

UPDATED : ஜூலை 26, 2025 02:33 PM


26-ஜூலை-2025 15:07

ஓய்வுக்கு பின் எந்த அரசு பதவியும் ஏற்க மாட்டேன் உச்ச நீதிமன்ற நீதிபதி கவாய்.. பதவியிலிருக்கும் போதே after retirement ஆதாயம் தரும் விசாரணை கமிஷன், கவர்னர் Post க்கு அடித்ததளம் அமைத்துக்கொள்ளும் நீதிபதிகளுக்கு மத்தியில் பதவிக்கு ஆசைபடாமல், இப்படியொரு தவைமை நீதிபதி அறிவித்திருப்பது ஆச்சரியம். நான் 15 வயது பெரியவனாகயிருந்தாலும் இவருடைய நேர்மைக்கு தலைவணங்கி பாராட்டுகிறேன்.

Welcome