ஓய்வுக்கு பின் எந்த அரசு பதவியும் ஏற்க மாட்டேன்; உறுதியுடன் சொல்கிறார் உச்ச நீதிமன்ற நீதிபதி கவாய்!

UPDATED : ஜூலை 26, 2025 02:33 PM


26-ஜூலை-2025 15:10

அரசு ஊழியர்கள் ஓய்வுக்கு பிறகு இவர்களின் ஆதாரம் ஓய்வு ஊதியம் மற்றும் அவ்வப்போது வழங்கும் அகவிலைப்படி. பொதுவாய் பெருபான்மையானபணி ஓய்வு பெற்றவர்கள் தங்கள் வாரிசுகளுடன் இருப்பதில்லை. காரணங்கள் பல. பெரும் ஓய்வுஊதியம் இவர் குடும்பத்திற்கு போதுமானது. kanavan/Manaivi உச்ச மன்ற நீதிபதி ஓய்விற்கு பின் வேலைக்கு செல்லமாட்டேன் என்று கூறியது சரியான முடிவு. வேறு ஒருவருக்கு கிடைக்கும் வேலை வாய்ப்புதடைப்படவில்லை.

Welcome