ஓய்வுக்கு பின் எந்த அரசு பதவியும் ஏற்க மாட்டேன்; உறுதியுடன் சொல்கிறார் உச்ச நீதிமன்ற நீதிபதி கவாய்!

UPDATED : ஜூலை 26, 2025 02:33 PM


26-ஜூலை-2025 15:26

அதெல்லாம் சரி . ஜனாதிபதியின் கேள்விகளுக்கு எப்போது பதில் சொல்வதாக உத்தேசம் ?. அதிலும் கேட்டவர் நாட்டின் ஜனாதிபதி .எல்லாருக்கும் குறிப்பிட்ட வேலைக்கும் கால வரையறை உண்டு . உங்க துறைக்கு மட்டும் ஏன் இது இல்லை . நீதிமன்றங்களில் ஏற்படும் அளவுக்கு மீறிய தாமதம் ... வெறுப்பை மட்டுமே உண்டாக்குகிறது . சரியான நீதி குறிப்பிட்ட காலத்துக்குள் வரும் என்ற நம்பிக்கை இல்லை .

Welcome