ஓய்வுக்கு பின் எந்த அரசு பதவியும் ஏற்க மாட்டேன்; உறுதியுடன் சொல்கிறார் உச்ச நீதிமன்ற நீதிபதி கவாய்!

UPDATED : ஜூலை 26, 2025 02:33 PM


26-ஜூலை-2025 15:26

நாட்டில் ஏதாவதுயொரு அரசு இவருக்கு வேலை கொடுக்கப்போவதாய் பேச்சு ஒன்றும் அடிபடவில்லையே. அப்புறம் ஏன் இவர் முந்திரிக்கோட்டை போல் பேசிக்கொண்டிருக்கிறார்? ஒன்றும் இல்லாதபோது இவர் இப்படி பேசி இருப்பது அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் இருக்கிறது. அரசிடம் தேவை என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.

Welcome