சீர்திருத்த பள்ளிக்கு பதில் சிறையில் அடைப்பதா?: சிறுவனின் ஆயுள் தண்டனை ரத்து செய்தது ஐகோர்ட்

UPDATED : ஏப் 12, 2026 05:01 AM


12-ஏப்-2026 09:33

உளுத்துப்போன சட்டம், அரிவாளால் வெட்டிக்கொள்கிறான் அவர் சிறுவனா? அதிலும் சிறையில் அடைந்ததற்கு ஒரு லட்சம் குடுக்கணுமாம். ஏன் கோடி கொடுக்க சொல்லலாமே. இப்படிப்பட்ட விஷ வித்துகளை முளையிலே கிள்ளி எறியவேண்டும். மரணதண்டனை கொடுத்தாலும் தப்பில்லை. வரும் காலத்தில் ..... கூலிப்படை சேவை கிடைக்கும், எங்களிடம் பல சிறுவர்கள் உள்ளனர் கோர்ட் கேஸ் என்று ஆகாது. எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை...இப்படி ஒரு விளம்பரம் வந்தாலும் ஆச்சர்யம் இல்லை

Welcome