தலைமைச் செயலாளர் மாற்றம்; டில்லியில் நடந்தது என்ன?

UPDATED : ஏப் 12, 2026 07:13 AM


12-ஏப்-2026 12:05

ஓய்விற்கு பின்னால் மிக பெரிய பதவி, வீடு, மனைகள், பணத்தால் சலுகை, குடும்ப உறுப்பினர்களுக்கு அரசில் உயர் பதவி போன்ற காரணத்தால் IAS IPS IFS படிக்காமல் தமிழக A பிரிவு அதிகாரிகள் இதை செய்வது நடந்தது. இப்போது இந்த நோய் படித்த IAS IPS IFS அதிகாரிகளுக்கும் பரவி உள்ளது நடக்கிறது. இதை தவிர சாதி சார்ந்த அழுத்தம் மற்றும் தமிழகம், தகுதி இல்லாமல் விதிமுறையை மீறி அதிக அளவு பதவி உயர்வை அளிப்பதும் இதற்கு காரணமாக இருக்கலாம். இதனால் பல வடநாட்டு அதிகாரிகள் தமிழகம் வருவதை பார்க்க முடிகிறது. நேர்மையான தன்னொழுக்கம் உள்ள, அரசியல்வாதிகளுக்கு கும்பிடு போடாத அதிகாரிகள், மத்திய பணிக்கு செல்வதும் அதிகரித்து உள்ளது.

Welcome