தலைமைச் செயலாளர் மாற்றம்; டில்லியில் நடந்தது என்ன?
UPDATED : ஏப் 12, 2026 07:13 AM
12-ஏப்-2026 12:57
எடப்பாடி பழனிசாமி ஜெ.ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது அப்போது அந்த துறை செயலாளர் சாய்குமார். நமக்கு எல்லா ஒரு மாநில பொதுப்பணித்துறை குறித்து ரொம்போ நல்லா தெரியும் ... ரொம்போ ரொம்போ நல்லா தெரியும் அல்லவா ?? ""மாதப்படி"" வழங்க ஒப்புக்கொண்டு முதல்வரான பிறகு இதே சாய்குமார் எடப்பாடியின் முதன்மை தனி செயலாளர். இது எப்படி இருக்கு ?? தலைமை செயலாளர் பதவிக்கு தகுதி படைத்தோர் பலர் இருக்கும் நிலையில் குறிப்பாக மற்றும் சரியாக சாய்குமார் அந்த பதவியில் அமர்த்தப்படுவது தற்செயல் நிகழ்வா இல்லை கணக்கு போட்டு காய்நகர்த்தும் அநியாய நிகழ்வா ??
