தலைமைச் செயலாளர் மாற்றம்; டில்லியில் நடந்தது என்ன?

UPDATED : ஏப் 12, 2026 07:13 AM


12-ஏப்-2026 13:45

மாநில அரசின் அதிகாரிகளிலிருந்து நியமன ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆக மாற்றுபவர்கள் பெரும்பாலும் பிராந்திய அரசியல் கட்சிகளின் அடைமைச் சேவகர்களாகவே இருக்கிறார்கள்.. குறிப்பாக தமிழகத்தில் 1970 களில் பிடித்த இந்த நோய் அழுகி புரையோடி போய் உள்ளது.... நியமன ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளை அவர்கள் பதவிக்காலம் முடியும் வரை பிற மாநிலங்களில் பணிபுரிய வைக்க வேண்டும்....அரசின் நெளிவு சுளிவுகளை நன்றாக அறிந்த இவர்கள் பெரும்பாலும் தேசவிரோத சமூக விரோத ஹிந்து விரோத சாதி அடிமை அரசியல் கட்சிகளின் பணம் பதவி சில்லறை சுகங்களுக்கு அடிமையாகி சட்டவிரோத தேசவிரோத செயல்களை கூச்சம் அச்சம் இன்றி செய்யும் மனநிலைக்கு மாறிவிடுகிறார்கள்.... இவர்களுக்கு சொந்த மாநில போஸ்டிங் தேவையற்றது

Welcome