அரசியல் என்பது வாகனத்தில் அமர்ந்து கை காட்டுவது அல்ல; அண்ணாமலை விமர்சனம்

UPDATED : ஏப் 12, 2026 11:30 AM


12-ஏப்-2026 16:34

ஒருவர் வாகனத்தில் அமர்ந்து கைக் காட்டுவது அரசியலில் இல்லை என்கின்றார். மற்றொருவர், சிதம்பரம் அவர்கள் எதுவும் பேசாமல் போவது அரசியலா என்கின்றார். திரையுலகில் கொடிக் கட்டி பறந்தவரிடம் நிறையப் பணம் இருக்கின்றதே இதை யெல்லாம் பார்க்கும் போது ஒரு பழைய தமிழ் பாடலான - "கையிலே பணமிருந்தால் கழுதைக் கூட அரசனடி, கைதட்ட ஆளிருந்தால் காக்கைக் கூட மனிதனடி" என்ற இனிமையான பாடல் மீண்டும் ஞாபகத்திற்கு வருகின்றது.

Welcome