ஐ.பி.எல்., பார்ப்பதுதான் முதல்வரின் வேலையா? பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி

UPDATED : ஏப் 13, 2026 09:38 PM


13-ஏப்-2026 21:49

நீண்ட காலமாக கட்சியை நடத்தி வரும் திமுக ஒரு you tube சேனல் பார்த்து பயப்படுவது கேலி கூத்து விமர்சனங்களை எதிர்கொள்ள முடியவில்லை சமூக நீதி பேச்சுரிமை என கூறிவரும் இந்த கட்சிகள் தங்களை விமர்சிப்பவர்களை சிறையில் தள்ளுவது அவர்களை முடக்குவது அவர்களின் சுயரூபங்களை காட்டுகிறது சவுக்கு சங்கரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் விமர்சனங்களை எதிர்கொள்ள பக்குவப்பட வேண்டும் அடக்கு முறைகளை கைவிட வேண்டும்

Welcome