விருதுநகர் பட்டாசு ஆலையில் கோர வெடிவிபத்து: 21 பேர் பலி

UPDATED : ஏப் 19, 2026 09:27 PM


19-ஏப்-2026 18:08

பட்டாசு போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய தொழிற்சாலையில் பனி புரியும் அனைவருக்கும் பாதுகாப்பு வகுப்பு தினம் தினம் அனுதினம் தொழில் துவங்கும் முன் 15 நிமிடம் நடத்தவேண்டும். அங்கு பயன்படுத்தும் வேதிப்பொருட்களின் தன்மைகள், அவைகளை கையாளும் முறைகள், அசம்பாவிதம் நடந்தால் அதை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்று TOOL BOX TALK SAFETY கிளாஸ் பாதுகாப்பு வகுப்பு நடத்தவேண்டும். பாதுகாப்பு விதிகளை கடைபிடிப்பவர்களுக்கு வாரம்தோறும் சிறிய அளவிலாவது பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்தி எல்லாரையும் பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வைக்கவேண்டும். இப்படி செய்யும்போது இது போன்ற விபத்துகளை தவிர்க்கலாம்.

Welcome