கொடைக்கானல் வந்தடைந்தார் முதல்வர் ஸ்டாலின்
UPDATED : ஏப் 25, 2026 04:14 PM
25-ஏப்-2026 10:59
முதல்வர் முக ஸ்டாலின் கொடைகானலில் மூன்று நாள் ஓய்வு அல்ல. முப்பது நாள் அங்கேயே தங்கி ஓய்வு எடுத்தாலும், இமயமலை சாரலில் ஓய்வு எடுத்தாலும் மே4 ல் திமுக "சத்தியமாக இறைவன் அருளால், திருப்பரங்குன்ற முருகன் அருளால் ஆட்சிக்கு மீண்டும் வராது. சனாதனத்தையும், இந்துமத தெய்வ வழிபாடு கோட்பாடுகள், திருப்பரங்குன்ற முருகனுக்கு தீபத்தை ஏற்ற விடாமல் தடுத்த திமுகவை திருப்பரங்குன்ற சர்வ வல்லமைபடைத்த முருகன் வேரோடு அழித்து விடுவார். இனி எந்த காலத்திலும் திமுக தமிழ் மண்ணில் பிரவேசிக்காது? மே 4ல் இறைவன் தீர்ப்பா அல்லது திமுக பணம் படை பலம் தீர்ப்பா என்பது திட்டவட்டமாக தெரியும். இறைவன் சக்திக்கு மீறி உலகில் எதும் நடக்காது? நடந்தமாதிரி சரித்திரம் இல்லை தமிழக மக்களே சிந்தித்து பாருங்கள்.
