தொழில்முனைவோரின் சிறை அச்சம் போக்குமா 'ஜன் விஸ்வாஸ்' சட்டம்?

UPDATED : ஏப் 27, 2026 05:30 AM


27-ஏப்-2026 06:15

தொழில் முனைவோர் அமைப்புகளை நன்கு கலந்து ஆலோசிக்கனும். உணவு விஷயத்துல கண்டிப்பு தேவைதான், இதில் அதிகாரிகள் நேர்மையோடு நடக்கனும். தற்போது சிறு கடைகளில் விற்கப்படும் தின்பண்டங்கள் ஒரு தலைமுறைக்கே தீங்கு விளைவிப்பதாக இருக்கு.

Welcome