மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தானுக்கு தகுதியில்லை; ஈரான் எம்பி

UPDATED : ஏப் 27, 2026 09:21 AM


27-ஏப்-2026 09:25

காசாவில் பாகிஸ்தான் வீரர்களைப் பணியமர்த்தும் நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் மற்றும் இஸ்ரேல் அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையே ஏற்பட்ட பெரும் பிளவே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. பத்திரிகையாளர் அஸ்மா ஷிராசியின் தகவலின்படி, காசா பணியமர்த்தலுக்காக ஒரு வீரருக்கு 10,000 டாலர்களை ஆசிம் கோரிய நிலையில், இஸ்ரேல் தரப்பு வெறும் 100 டாலர்களை மட்டுமே வழங்க முன்வந்தது.

Welcome