அந்த நீதிபதி முன் ஆஜராக மாட்டேன்; ஊழல் வழக்கில் கெஜ்ரிவால் முரண்டு
UPDATED : ஏப் 27, 2026 06:03 PM
27-ஏப்-2026 19:21
குடும்பம் , சொந்தம் , குடும்பம் இப்படி அரசியல் மட்டுமல்லாது அதிகார மற்றும் நிர்வாக ரீதியாகவும் குடும்பம் , சொந்தம் வாலாட்டுகிறது , கெஜ்ரிவாலின் முடிவுக்கு நான் தலை வணங்குகிறேன் , நீதிபதியின் தீர்ப்பு என்பது நமது அரசியல் சாசன படி இல்லை நீதிபதியின் மன நிலையாய் பொறுத்துதான் என்பது மட்டும் தெரிகிறது , அதனால்தான் தீர்ப்பு வேறுபடுகிறது ஓவ்வொரு நீதிபதிக்கும் , இப்படி நம் நாட்டில் உச்ச அதிகாரம் கொண்ட நீதி மாற்றத்தில் குடும்பம் , சொந்தம் ... சே சே ... அப்போ சாதாரண சாமானியனுக்கு எப்படி நீதி கிடைக்கும் குடும்பம் , சொந்தம் , குடும்பம் இப்படி அரசியல் மட்டுமல்லாது அதிகார மற்றும் நிர்வாக ரீதியாகவும் குடும்பம் , சொந்தம் வாலாட்டுகிறது , கெஜ்ரிவாலின் முடிவுக்கு நான் தலை வணங்குகிறேன் , நீதிபதியின் தீர்ப்பு என்பது நமது அரசியல் சாசன படி இல்லை நீதிபதியின் மன நிலையாய் பொறுத்துதான் என்பது மட்டும் தெரிகிறது , அதனால்தான் தீர்ப்பு வேறுபடுகிறது ஓவ்வொரு நீதிபதிக்கும் , இப்படி நம் நாட்டில் உச்ச அதிகாரம் கொண்ட நீதி மாற்றத்தில் குடும்பம் , சொந்தம் ... சே சே ... அப்போ சாதாரண சாமானியனுக்கு எப்படி நீதி கிடைக்கும்
