கள்ளுக்கு தடை விதித்தது ஏன்? உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சொன்னது இதுதான்
UPDATED : ஏப் 28, 2026 06:42 AM
28-ஏப்-2026 07:14
முக்கியமாக கவனிக்கவேண்டியது அரசியல் சாசன சட்டப்பிரிவு 47 மாநில அரசுகள் போதை பொருள்களை தடுத்து மருத்துவம் காரணங்களுக்கு மட்டுமே விளக்கு அளிக்கலாம் என்றுதான் சட்டம் சொல்கின்றது .அரசு சாராயம் விற்பது அரசியல் சாசன மீறல்.உச்சநீதிமன்ற தீர்ப்பில் அரசுகள் தொழிற்சாலைகலில் உபயோகிக்கும் எரிசாராயத்தை விற்கலாம் என்றுதான் கூறப்பட்டிருப்பதாக தெரிகின்றது .அதை தவறாக தமிழக அரசு பயன்படுத்தி சட்டத்திற்கு புறம்பான குடி சாராயத்தை விற்று அரசியல் சாசன சட்ட பிரிவுகள் 38,39,46 ,47 இவைகளையும் மீறி இருக்கின்றது .சட்டங்கள் எல்லாம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருப்பதால் மக்கள் தெளிவாக படித்தறிய முடியவில்லை .இதேபோன்றுதான் அறநிலையத்துறை சட்டமும் .அது கோயில்களுக்கானது இல்லை . தொண்டு நிறுவங்களுக்கானது .தவறாக கோயில்களுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கின்றது .அரசே சட்டங்களை மதிக்காதது,இதை மக்களும் பெரியதாக எடுத்துக்கொள்ளாதது தமினாட்டில் மட்டும்தான் நடக்கும் .
