அமைச்சர் நேருவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடவில்லை; சென்னை ஐகோர்ட்

UPDATED : ஏப் 28, 2026 03:39 PM


28-ஏப்-2026 15:59

தமிழக போலீஸ் எத்தனை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடம் விசாரித்த பிறகே FIR பதிவு செய்துள்ளது?. புகார்கள் தெரிவிக்கப்பட்ட உடனே முதல் தகவல் அறிக்கை பதிந்துவிட்டே விசாரணையைத் துவக்குவது வழக்கம். இங்கு FIR ஐயே பதிவு செய்யக்கூடாது என்றால் எப்படி? அடுத்து யாரையும் விசாரிக்கக் கூடாது என ஆளும் கட்சி கூறினால் கோர்ட் ஏற்குமா? தவறான முன்னுதாரணம்?

Welcome