மக்களுக்கு இடையூறு ஏற்பட்டால் மத விவகாரங்களில் அரசு தலையிடலாம்: சபரிமலை வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து

UPDATED : ஏப் 29, 2026 05:32 AM


29-ஏப்-2026 06:13

மத விவகாரங்கள், சடங்குகள் கோவில் எல்லையில் உள்ளே மட்டும் நடக்கும். பொதுமக்கள் அரசு துணையுடன் கோவில் இடங்கள் ஆக்கிரமிப்பு செய்தால் மட்டும் இடையூறு ஏற்படும்? நீதிபதி நாக ரத்னா பாமர மக்கள் போல் பதில் அளிக்கிறார். கோவிலை சுற்றி இருந்தது வீதிகள் மட்டும். கோவிலுக்கு அருகில் வியாபார நோக்கில் கடைகள், சாலைகள். ஶ்ரீ திருவண்ணாமலை முதல் ஶ்ரீ ஆண்டாள் கோயில் வரை சுதந்திரம் பின் முரண்பாடான கடைகள், சாலை அமைப்பு, பிற வழிபாட்டு தலங்கள், இட ஆக்கிரமிப்பை கணக்கிட முடியாது. சாலையை மூட வேண்டிய அவசியம் இல்லை. மத்திய அரசு முதலில் சீர்திருத்தம் நீதிமன்றம் மற்றும் பார் கவுன்சில் இருந்து துவங்க வேண்டும். அரசியல் அமைப்பு விதிகள் மக்கள் , நிர்வாகம், நீதிமன்றத்திற்கு மட்டும். சபரிமலை போன்ற தீர்ப்பு நிழலுடன் போர் புரிவது போன்றது. நீதிமன்ற எல்லைக்கு உட்பட்ட வழக்கு கிடையாது?

Welcome