தினமும் பள்ளிகளில் நாளிதழ் வாசிப்பு கட்டாயம்: கர்நாடகா உத்தரவை பின்பற்றுமா தமிழ்நாடு?

UPDATED : ஏப் 29, 2026 12:03 PM


29-ஏப்-2026 12:18

விளங்காத கர்நாடகா அரசு, இந்த திட்டத்தை அஞ்சு வருஷம் முன்னாடி கொண்டுவந்துருக்கலாமில்லே. நாங்களும் எல்லா ஸ்கூல்லேயும் திமுக ஆதரவு பேப்பரையும் ரைசிங் சன் பேப்பரும் கட்டாயம் வாங்கி படிக்கணும்னு உத்தரவு போட்டு கல்வித்துறையில் இருந்து திமுக ஆதரவு பேப்பர் நிறுவனத்திற்கு கஜானாவை மடை மாத்தியிருப்போமே. கூட்டணியா இருந்தும் பிரயோஜனமில்லே.

Welcome