என் வாழ்நாளில் கண்டதிலேயே வியக்கத்தக்க காடுகள்; அந்தமானில் இருந்து ராகுல் வீடியோ வெளியீடு

UPDATED : ஏப் 29, 2026 02:31 PM


29-ஏப்-2026 15:02

இப்படித்தான், சீனா எல்லையில் "அய்யய்யோ சீனா உள்ளே வந்துடும், 1962 நேரு இருந்தப்போ புடிச்ச மாதிரி இடங்களை புடிச்சுடும்" என்று சொல்லி எந்த உள்கட்டமைப்பும் செய்யல, ரோடுகளும் போடல. அந்தமான் நிகோபார் அருகில்தான் "மலாக்கா ஸ்ட்ரைட்" கடல் பாதை இருக்கு ஈரானின் கார்மூஸ் ஸ்ட்ரைட் மாதிரி அங்கு சீனாவின் நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளிட்டவற்றை கண்காணிக்கவும், பாதுகாப்புக்காகவும், சுற்றுலாவாவை மேம்படுத்தவும் இந்திய அரசு இப்போது திட்டங்களை முன்னெடுக்கிறது. இந்த நபர் எதிர்க்கட்சி தலைவர், சொந்த நாட்டு நலனுக்கு எதிராக சேட்டைகள் செய்து அரசியல் அவியல் செய்கிறார்.

Welcome