வருக விஜய்; நல்லாட்சி தருக!

UPDATED : மே 05, 2026 12:38 AM


05-மே-2026 12:23

எல்லாவற்றுக்கும் முதலாக, திரை வாழ்வில் தலைவா என்று கூவி புகழாரம் தொடுத்தது போல் இங்கும் ஜாலராக் கூட்டம் உள்ளும், வெளியுமிருந்து கிளம்பும். அவர்கள் செத்த, செய்யும் அத்தும்மீறல்கள், அதிகார துஷ்பிரயோகம் எல்லாம் உங்கள் பெயரைக் கெடுத்து, எதிர்க்க கட்சிகளின் அவலாகி விடும். ‘எங்கடா சறுக்குவான் ‘ என்று கண் கொத்திப் பாம்பாகத் தோற்ற இரு கட்சிகளும் காத்திருக்கிறார்கள் எனவே இது மணிக்கிரீடம் இல்லை, முள் கிரீடம் என்ற ஜாக்கிரதை உணர்வுடன் விஜய் செயல்பட வேண்டிய நேரம் இது

Welcome