ஆட்சி அமைக்க உரிமை கோரி கவர்னரிடம் தவெக புதிய கடிதம்

UPDATED : மே 05, 2026 10:32 PM


05-மே-2026 21:05

ஊர் முழுக்க தெரியும் விஜய் கட்சிக்கு எத்தனை சீட் என்று. இதுவரை அரசியல் செய்திகள் பற்றி பேசாதவர்கள் கூட இம்முறை விஜய் கட்சியின் வெற்றி பற்றி பேசுகிறார்கள். ஆனால் இம்மாநிலத்தின் பொறுப்பு ஆளுநராக இருப்பவருக்கு, மொத்த அரசின் பொறுப்பையும் கையில் வைத்து இருப்பவருக்கு ஒன்றும் தெரியாது

Welcome