தாயின் பெயரில் ஒரு மரம்; கல்வி நிறுவனங்களுக்கு யு.ஜி.சி., அறிவுரை

UPDATED : மே 30, 2026 08:36 PM


30-மே-2026 21:09

தாய், தந்தை மற்றும் மாணவர் பெயரில் 3 மரக்கன்றுகள் நட்டு குறைந்தது மூன்று வருடங்களுக்கு பராமரித்தால், அவை அனைத்தும் தானாகவே வளர்ந்து விடும். கிடைக்கும் எந்த ஒரு இடத்திலும் மரங்கள் வளர்க்கலாம். புவி வெப்பமடைதலை நன்கு குறைக்க முடியும்.

Welcome